‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம்

குண்டாக இருப்பவர்கள் சமுதாயத்தில் கேலியாகப் பார்க்கப் படுகிறார்கள். அவர்களது நோக்கில்,பார்வையில் ஒரு கதை சொல்ல நினைத்து உருவாகியுள்ள படம்தான் ‘இஞ்சி இடுப்பழகி’. அனுஷ்கா தகப்பனில்லாத பெண். வாயைக் கட்டத் தெரியாததால் உடல் எடை கூடி விடுகிறது.  திருமணம் செய்ய  அதுவே தடையாகிப் …

‘இஞ்சி இடுப்பழகி’ விமர்சனம் Read More

‘உப்பு கருவாடு’ விமர்சனம்

சினிமாத்தொழில் சார்ந்த பின்னணியில் ஏராளமான படங்கள் உருவாகியுள்ளன. அவை பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளன. அவற்றில் சேராமல் வெற்றி வழியில் கதை சொல்லியிருக்கும் படம் ‘உப்பு கருவாடு’ எனலாம். சினிமாவில் அரதப் பழசான அம்சங்கள்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் படுகின்றன.  மீன் கெட்டு …

‘உப்பு கருவாடு’ விமர்சனம் Read More

‘ஒருநாள் இரவில்’ விமர்சனம்

பாரின் ரிடர்ன் ஆசாமி சத்யராஜ் .பணம் சம்பாதித்தாலும் வீட்டில் யாரும் மதிக்கவில்லையே என்று அவரை வெறுமையும் விரக்தியும் வாட்டுகிiன்றன. பொழுது போக்க  நண்பர்களுடன் பாட்டில் சகவாசம். இவரை அண்டி அவர்களும் ஜால்ரா போட்டு வருகிறார்கள். ஒரு நாள் அலுத்துப்போய் ஒரு சபலம் …

‘ஒருநாள் இரவில்’ விமர்சனம் Read More

‘ஆரண்யம்’ விமர்சனம்

புதுமுகங்கள் ராம், நீரஜா, ஷாஜி, இளவரசு நடித்துள்ள படம். . ஒளிப்பதிவு சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம். இயக்கம் குபேர்ஜி,தயாரிப்பு ஆஹாஒஹோ புரொடக்ஷன்ஸ். இளவரசுவின் மகன் ராம் நண்பர்களுடன் பொறுப்பின்றிச் சுற்றித் திரிகிறார்.  நண்பர்களுடன் விளையாட்டாக திருட ஆரம்பித்து அதுவே பழக்கமாகிறது.இப்படி …

‘ஆரண்யம்’ விமர்சனம் Read More

‘தூங்காவனம்’ விமர்சனம்

கமல் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் அதிகாரி. ஆனால் அவரோ ஒரு சூழலில் பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவராகத் தெரிகிறார். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளான கொக்கேய்னைத் திருடுகிறார். அது இன்னொரு …

‘தூங்காவனம்’ விமர்சனம் Read More

‘வேதாளம்’ விமர்சனம்

தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தா வருகிறார்அஜீத்.  அங்கு கால்டாக்சி அதிபர் சூரியிடம் வேலைக்கு சேர்கிறார். வக்கீல்  ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜீத்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜீத்தின் அப்பாவித்தனத்தைப் பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். …

‘வேதாளம்’ விமர்சனம் Read More

‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம்

ஒரு பஸ் விபத்தில் சிக்கிப் பிழைத்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். உடன் வந்த ஐந்து பேர் இறந்து விடுகிறார்கள். அவர்களின் ஆத்மாக்கள்  ஸ்ரீகாந்தைத் தொடர்கின்றன. அவர்களை ஸ்ரீகாந்தால் மட்டுமே காணமுடிகிறது; பேச முடிகிறது. அந்த ஐந்து பேருமே ஆளுக்கொரு பிரச்சினையுடன் நிறைவேறாத ஆசையுடன் …

‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம் Read More

‘விரைவில் இசை’ விமர்சனம்

சினிமாவில் இயக்குநர் ஆகவேண்டும் என்று ஒருவரும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று இன்னொருவரும் சென்னையில் போராடுகிறார்கள் .பலரிடமும் கதை சொல்லி. மெட்டுப் போட்டு அலுத்து விடுகிறார்கள். நல்ல தயாரிப்பாளருக்காக இருவருமே தவமாகத் தேடலைத் தொடர்கிறார்கள். ஒரு நிலையில் இருவரும் காதலிலும் விழுகிறார்கள். …

‘விரைவில் இசை’ விமர்சனம் Read More

‘நானும் ரௌடிதான்’ விமர்சனம்

ரௌடி பெரிய ஆளா போலீஸ் பெரிய ஆளா என்கிற கேள்வியுடன் வளர்கிறார் விஜய் சேதுபதி. அவரது அம்மா ராதிகா தன்னைப் போல மகனையும் போலீசாக்க விரும்புகிறார். மகனுக்கோ ரௌடி பதவி மீது மோகம். ஒரு நாள் அம்மாவின் ஸ்டேஷனுக்கு வரும் நயன்தாராவை …

‘நானும் ரௌடிதான்’ விமர்சனம் Read More

’10 எண்றதுக்குள்ள’ விமர்சனம்

விக்ரம் ஒரு டாக்சி டிரைவர்,அது  மட்டுமல்ல டிரைவிங் ஸ்கூலில் கற்றுக் கொடுப்பவர்.அவருக்கு கார் வேகமாக ஓட்டத் தெரியும் கலை தெரிவதால் கடத்தல் தொழிலில் ஆர்வம் வருகிறது. கடத்தல் ஏஜெண்ட் பசுபதிக்காகச் சில வேலைகள் செய்து கொடுக்கிறார். விக்ரமிடம் கார் கற்க வருகிறார் …

’10 எண்றதுக்குள்ள’ விமர்சனம் Read More