‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ விமர்சனம்

ஜெயகுமார் என்கிற ஜேகே ஓடி ஓடி உழைக்கிறான். நண்பர்களை நாக்கு தள்ள தன் பின்னே ஓடி உழைக்க வைக்கிறான். ரியல் எஸ்டேட் முதல் பொக்கே ஷாப் வரை.புதிது புதிதாக தொழில் தொடங்கி ஜெயிக்கிறான். பணத்தை இப்படி துரத்துவது ஏன் என்று குடும்பமும் …

‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ விமர்சனம் Read More

‘என்வழி தனி வழி’ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர்.கே.  மீனாட்சி தீட்ஷித் ,பூனம்கவுர் நடித்துள்ள படம். “எல்லாம் அவன் செயல்” படத்துக்கு பின் ஆர்.கே.ஷாஜி கைலாஸ் கூட்டணியில் வந்துள்ள படம். இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு ராஜரத்னம். ஆர்.கே. ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் .தன்னுடன் இளவரசு, …

‘என்வழி தனி வழி’ விமர்சனம் Read More

‘சேர்ந்து போலாமா’ விமர்சனம்

நியூசிலாந்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் கூடி விளையாடுவது வழக்கம். நட்பாகிறார்கள். கால வெள்ளத்தில் பிரிகிறார்கள். அவர்களில் ஒருவன் கொலை செய்யப் படுகிறான். நாயகன் போன்ற  ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் அவளோ அவனைத் தவிர்க்கிறாள், இன்னொருத்தி அவனைக் காதலிக்கிறாள்.  …

‘சேர்ந்து போலாமா’ விமர்சனம் Read More

‘காக்கிசட்டை’ விமர்சனம்

இதுவரை காமெடி கலந்த நாயகனக வலம் வந்த சிவகார்த்திகேயன் ,ஆக்ஷன் நாயகனாக முயன்றுள்ள படம் ‘காக்கிசட்டை’ இன்ஸ்பெக்டர் கனவிலிருக்கும் சிவகார்த்தி கேயன் சாதாரண கான்ஸ்டபிளாகவே வர முடிகிறது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் அநீதி கண்டு பொங்குகிறார். ‘உனக்கு பொங்குவதற்கு உரிமையில்லை. மேலதிகாரி …

‘காக்கிசட்டை’ விமர்சனம் Read More

‘மணல் நகரம் ‘ விமர்சனம்

பாலைவன சொர்க்கம் என்று கருதப்படும் துபாய்க்கு செல்கிற இளைஞர்கள் பிரச்சினையில் சிக்கி நரகம் அனுபவிப்பதை சொல்ல முயன்ற கதைதான் மணல் நகரம். டிஜேஎம் அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. ஒருதலைராகம் சங்கர் இயக்கியுள்ளார். பிரஜின், தனிஷ்கா, கௌதம் கிருஷ்ணா, வருணா ஷெட்டி நடித்துள்ளனர். துபாயிலிருக்கும் …

‘மணல் நகரம் ‘ விமர்சனம் Read More

‘அனேகன் ‘விமர்சனம்

நாயகி அமைராவுக்கு அவ்வப்போது நினைவு தப்புகிறது. அப்போது முன்ஜென்ம நினைவுகள் வருகின்றன. அப்படி கடந்து போன ஜென்மங்கள் ஒவ்வொன்றாக நினைவு வர காட்சிகள் விரிகின்றன. பர்மா பின்னணியில் கூலித் தொழிலாளியாக இருக்கும் முருகப்பனுக்குமான ஒரு காதல். ஒரு ராஜாராணி காலத்துக் காதல். …

‘அனேகன் ‘விமர்சனம் Read More

‘என்னை அறிந்தால்’ விமர்சனம்

ஒரு தவறும் செய்யாத அஜீத்தின் அப்பா நாசர் கூலிப்படை யினரால் சுட்டுக் கொல்லப் படுகிறார். இப்படிப்பட்ட கூலிப்படையினரைக் கூண்டோடு வேரறுக்க வெறியோடு போலீஸ் ஆகிறார் அஜீத்.அவர் தான் சத்யதேவ் ஐபிஎஸ்.தன்பணியை உயிராக நேசிக்கிறார். த்ரிஷா ஒரு பரதக்கலைஞர்.கணவரைப் பிரிந்த த்ரிஷாவுக்கு ஒரு …

‘என்னை அறிந்தால்’ விமர்சனம் Read More

‘இசை’ விமர்சனம்

இளையராஜா மாதிரி திரையுலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர் வெற்றிச் செல்வன். ஏ.ஆர்.ரகுமான் மாதிரி தடாலடியாக புகழ்பெற்று அவரையே ஓரங்கட்டி பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் ஏ.கே.சிவா. தன்னிடம் உதவியாளராக இருந்தவன் தன் இசைவாழ்வையே துடைத்துவிட்டானே என்று பொருமுகிற வெற்றிச்செல்வன், சிவாவை பழிவாங்கி அவரது …

‘இசை’ விமர்சனம் Read More

‘டூரிங் டாக்கீஸ் ‘விமர்சனம்

ஒரு படத்தில் இரண்டு கதைகள் என்று வந்துள்ள படம்     ‘டூரிங் டாக்கீஸ் ‘. முதல் பாதியில் 75 வயது எஸ்.ஏ. சந்திரசேகரன் ஐம்பது ஆண்டுகளுக்குக் முன் காணாமல் போன காதலியைத் தேடிச் செல்கிற கதை. இந்தியாவெங்கும் திரிந்து சிம்லாவில் கண்டு …

‘டூரிங் டாக்கீஸ் ‘விமர்சனம் Read More

‘ புலன் விசாரணை-2’ விமர்சனம்

இந்திய பெருங்கடலில் பெட்ரோல் இருப்பதாக ஒரு குழு கண்டறிந்து ஆய்வு செய்கிறது. எடுக்க திட்டமும் தீட்டப் படுகிறது.அப்படிப்பட்ட  பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப அதிகாரிகள் 15 பேர் குடும்பத்துடன் காஷ்மீர் குலுமணாலிக்கு சுற்றுலா போகும் போது …

‘ புலன் விசாரணை-2’ விமர்சனம் Read More