கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்ட கலைப்புலி எஸ். தாணு !
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G, தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால் இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.இப்படத்திற்கு படக்குழுவினர் “கருப்பு கண்ணாடி” என தலைப்பிட்டு …
கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்ட கலைப்புலி எஸ். தாணு ! Read More
