டிராக் மாறும் நடிகர் ரஹ்மான் : எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் #பேட்பாய்ஸ்!

தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழிகள் உட்பட 200க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்த ரஹ்மான்,இப்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் படம் #பேட்பாய்ஸ். காதல்,செண்டிமெண்ட்,ஆக்‌ஷன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், காமடியோடு கலந்த ஆக்‌ஷன் கேரக்டரில் இதுவே முதல் தடவையாக இதில் நடித்திருப்பது சிறப்பு. தனது வழக்கமான கேரக்டரிலிருந்து மாற்றி …

டிராக் மாறும் நடிகர் ரஹ்மான் : எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் #பேட்பாய்ஸ்! Read More

ரமேஷ் அரவிந்த் – கணேஷ் இணையும் ‘ யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

சாண்டல்வுட்டின் இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா…. இயக்குநர் விக்யாத் இயக்கிய ‘ யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. கணேஷ் – ரமேஷ் கூட்டணியில் உருவான ‘யுவர்ஸ் சின்சியர்லி …

ரமேஷ் அரவிந்த் – கணேஷ் இணையும் ‘ யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர்! Read More

அமெரிக்கா இங்கிலாந்து – ஐரோப்பிய நாடுகளில், விஜய்யின் ‘கோட்’ வெளியாகிறது!

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” …

அமெரிக்கா இங்கிலாந்து – ஐரோப்பிய நாடுகளில், விஜய்யின் ‘கோட்’ வெளியாகிறது! Read More

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு: இயக்குநர்கள் மறுப்பு!

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற …

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு: இயக்குநர்கள் மறுப்பு! Read More

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்!

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு …

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்! Read More

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் …

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ Read More

‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ !

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் …

‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ ! Read More

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங்  அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  …

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை: அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!

சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை  பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. …

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை: அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்! Read More

சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் நாட்டிய நாடகம்: ஓய்.ஜி.மகேந்திரா பாராட்டு!

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில்  சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம் என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய …

சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் நாட்டிய நாடகம்: ஓய்.ஜி.மகேந்திரா பாராட்டு! Read More