சினிமாக்காரன் தயாரிப்பில் ‘குட் நைட்’ மணிகண்டன் நடிப்பில் அடுத்த படம் தொடங்கியது!
மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் ! சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் …
சினிமாக்காரன் தயாரிப்பில் ‘குட் நைட்’ மணிகண்டன் நடிப்பில் அடுத்த படம் தொடங்கியது! Read More
