இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்த அனுபவம்: கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது விழாவில் சிவசங்கரி பேச்சு!
தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் புகழ்பெற்ற கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது 2022 – க்கான விருது வழங்கும் விழா கனடாவில் டொரன்டோ மாநகரில் நடைபெற்றது. கனடாவிலிருந்து இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் அறக்கட்டளை அமைப்பு 2001 முதல், கடந்த இருபத்து மூன்று வருடங்களாக, உலகம் முழுக்க இருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு, வருடம் தவறாமல், புனைவு, அபுனைவு, கவிதைகள், கட்டுரைகள், என ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுத்து உலகளாவிய விருது கொடுத்து வருகிறது. தமிழ் மொழியில் ஆளுமைகளுக்குக் …
இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்த அனுபவம்: கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது விழாவில் சிவசங்கரி பேச்சு! Read More
