‘உறியடி’ விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘சேத்துமான்’ புகழ் தமிழ் இயக்கும் படம் !

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு …

‘உறியடி’ விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘சேத்துமான்’ புகழ் தமிழ் இயக்கும் படம் ! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்யேகமாக வெளியானது. சென்னை, ஜூலை 12: 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’ Read More

உலகம் முழுக்க ஜீ 5 தளம்‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், திரையிடுகிறது !

ஜீ 5 தளம் தனது அடுத்த பெருமை மிகு வெளியீடாக சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெயினர், அட்டகாசமான குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை ஜூலை 15, 2022 முதல், உலக பிரீமியர் செய்கிறது. பதாய் ஹோ, எனும் …

உலகம் முழுக்க ஜீ 5 தளம்‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், திரையிடுகிறது ! Read More

சினிமா தான் என் உயிர்: சீயான் விக்ரம் உருக்கம்!

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் …

சினிமா தான் என் உயிர்: சீயான் விக்ரம் உருக்கம்! Read More

சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ள ராம் கோபால் வர்மாவின் “பொண்ணு”

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் …

சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ள ராம் கோபால் வர்மாவின் “பொண்ணு” Read More

‘பேட்டரி’ படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் – இயக்குநர் வெற்றிமாறன்:

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, …

‘பேட்டரி’ படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் – இயக்குநர் வெற்றிமாறன்: Read More

“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் !

தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம்  “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, …

“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் ! Read More

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது!

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று- (ஜூலை 10  ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார் ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. இ.வி.கணேஷ்பாபு …

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது! Read More

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட …

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு! Read More

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்!

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது பிறந்த …

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்! Read More