தமிழிசை- ரோஜா மகளிர் தின கொண்டாட்டம்!

உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் மாண்புமிகு தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ திருமதி R.K.ரோஜா செல்வமணி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தமிழிசை- ரோஜா மகளிர் தின கொண்டாட்டம்! Read More

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே …

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து! Read More

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ !

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ‘மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் …

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ ! Read More

‘வீரமே வாகை சூடும்’ ஜீ5 தளத்தில் மார்ச் 4-ல் வெளியாகிறது!

‘முதல் நீ முடிவும் நீ’ முதல் திரைப்படம் ‘விலங்கு’ இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5  நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு …

‘வீரமே வாகை சூடும்’ ஜீ5 தளத்தில் மார்ச் 4-ல் வெளியாகிறது! Read More

கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன்:சத்யராஜ்!

UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் …

கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன்:சத்யராஜ்! Read More

‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு டையூ – டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில்நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் Infiniti Film Ventures வழங்கும், “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் படப்பிடிப்பு டையூ – டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது! Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் …

‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு டையூ – டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது! Read More

சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க …

சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா! Read More

25 ஆண்டுகளைக் கடந்த யுவன் சங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 …

25 ஆண்டுகளைக் கடந்த யுவன் சங்கர் ராஜா! Read More

பாராட்டு மழையில் நடிகை ஹூமா குரேஷி !

‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷி, தனது தனித்துவமான நடிப்பால், தமிழ் ரசிகர்களின் விருப்பமிகு நாயகியாக மாறியுள்ளார்.  ‘வலிமை’ படத்தில் அவரது நடிப்பு, பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பும் பாராட்டும் குவிந்து வருவதால், …

பாராட்டு மழையில் நடிகை ஹூமா குரேஷி ! Read More

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ‘ ரஜினி’ ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்!

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ” ரஜினி “ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி “சாக்லேட், பகவதி, ஏய், …

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ‘ ரஜினி’ ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்! Read More