ஜூலை 31 -ல் 10 இணையதளங்களில்”ஹவாலா ” திரைப்படம் !

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா?என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி …

ஜூலை 31 -ல் 10 இணையதளங்களில்”ஹவாலா ” திரைப்படம் ! Read More

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான ‘டேனி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் !

கொரோனாத் தொற்று அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இன்றுடன் 120 நாட்கள் மக்கள் முடங்கியுள்ளனர். ‘வால்டர்’ , ‘அசுரகுரு’ படங்களுக்குப் பிறகு எந்தப் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள். இதனால், தயாராகி …

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான ‘டேனி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ! Read More

வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு – கூட்டணியில் – வாடிவாசல் !

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் , கலைப்புலி s தாணு கூட்டணியில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார் . சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் …

வெற்றிமாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு – கூட்டணியில் – வாடிவாசல் ! Read More

ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ!

விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்.             தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி …

ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ! Read More

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. …

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ Read More

நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் டொரண்டோ பல்கலைக்கழக உலகளாவிய தமிழ் விருது!

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது!*உலகப் புகழ்பெற்றதும் 193 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதுமான கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகம், நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது ஒன்றை நிறுவியிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் ஒன்றை …

நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் டொரண்டோ பல்கலைக்கழக உலகளாவிய தமிழ் விருது! Read More

சுஷாந்த் சிங் நடித்த ‘தில் பெச்சாரே’ படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு!

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் …

சுஷாந்த் சிங் நடித்த ‘தில் பெச்சாரே’ படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு! Read More

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமை!

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குநரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு …

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் எளிமை! Read More

‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்!

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல் மனதை மயக்கும் மெல்லிசையால் அனைவரின் காதுகளையும் குளிர்வித்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “ஹை ஜோஷ்வா…” பாடல் கருத்தாழம் மிக்க வரிகளுக்காகவும் புதுமையான தாள …

‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்! Read More

பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்குக : தேசியவிருதாளர்கள் கோரிக்கை!

இன்று 78-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ‘இயக்குநர் இமயம்’. பாரதிராஜா அவர்களுக்கு பெருமை மிகு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்க வேண்டுமென்று தேசியவிருதாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கமல் ஹாசன், வைரமுத்து, மற்றும் 25 தேசிய விருது பெற்ற இயக்குநர்கள்-நடிகர்கள்,8 தேசிய …

பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்குக : தேசியவிருதாளர்கள் கோரிக்கை! Read More