நாகேஷ் திரையரங்கில் பேய் !

ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின்  ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி …

நாகேஷ் திரையரங்கில் பேய் ! Read More

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் “நீ தான் தமிழன்” பாடல்

கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் …

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் “நீ தான் தமிழன்” பாடல் Read More

விமலின்‘கன்னி ராசி’

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.  பாண்டியராஜன், ரோபோ …

விமலின்‘கன்னி ராசி’ Read More

உலகப்புகழ் பெற்ற பாடகர் முன்னிலையில் “தீரா தீராளே” பாடல்

உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய “தீரா தீராளே” பாடல்! கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற “மோஜோ ரைஸிங்” (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் …

உலகப்புகழ் பெற்ற பாடகர் முன்னிலையில் “தீரா தீராளே” பாடல் Read More

ஹாரிஸ்ஜெயராஜின் ராசி!

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் …

ஹாரிஸ்ஜெயராஜின் ராசி! Read More

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்!

  தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பார்ட்டி’ படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு …

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்! Read More

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

இன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன் . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாக த் தொலைந்து விட்டால் …

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்! Read More

விரைவில் 55வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி!

55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப் …

விரைவில் 55வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி! Read More

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு!

தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். தொடக்கவுரையில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது : …

அதிகார மையங்களில் தமிழ் வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

ஆபாசப்படத்துக்குச் சான்றிதழா? அதிர்ச்சியில் திரையுலகம்!

ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது. சென்சாரைப் பொறு  த்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். கொஞ்சம் …

ஆபாசப்படத்துக்குச் சான்றிதழா? அதிர்ச்சியில் திரையுலகம்! Read More