ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.   மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் …

ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி” Read More

நிதின் சத்யா தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’

-நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh   மூலம்  “ஜருகண்டி” என்கிற திரை படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான் . ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா …

நிதின் சத்யா தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’ Read More

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம். 

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.  “கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக …

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.  Read More

கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!

    நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. …

கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..! Read More

ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம்!

தமிழ், இந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிப்பதாக …

ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம்! Read More

திரைப்படத்திற்கு முன்னோட்டமாக ஓர் ஆல்பம் : ‘எனக்கெனவே’

    தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இணைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ …

திரைப்படத்திற்கு முன்னோட்டமாக ஓர் ஆல்பம் : ‘எனக்கெனவே’ Read More

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

  இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், தமிழகத்தில் உள்ள …

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தொடக்கம்! Read More

வட சென்னை மக்களின் கதையைச் சொல்லும் ‘வாண்டு’

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் ‘தெறி’ வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, …

வட சென்னை மக்களின் கதையைச் சொல்லும் ‘வாண்டு’ Read More

“சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்” – ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது.

ஷபிர் என்று அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம்  விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிச்சிறப்பு சேர்த்துள்ளார்.   ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் …

“சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்” – ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது. Read More

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்!

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் …

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்! Read More