வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து!

கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன்  ‘அவளுக் கென்ன அழகிய முகம்’ தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லைசிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று …

வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து! Read More

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திறந்திடு சீசே’ திரைப்படம் நாளை (22/05/15)வெளியாகிறது. திரைப்படத்தை இயக்கி உள்ளவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குனர் …

சமூக அவலங்களுக்கு எதிராக ‘திறந்திடு சீசே’ -தன்ஷிகா Read More

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் வெற்றிகரமாக ஓடி …

‘36 வயதினிலே’ பட வெற்றி : மகிழ்ச்சியில் ஜோதிகா Read More

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் …

“நாம் தமிழர் கட்சி” மாநாடு பற்றி சீமான் Read More

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்

இளைஞர்களை மெய்சிலிர்க்கும் இசையால் தன்வசம் இழுத்த ‘இளைய’ ராஜா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் கோலாகலமான இசை நிகழ்ச்சி  மே 9 ஆம் தேதி மாலை  திருநெல்வேலியின் பெல்பின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் குழுமியிருந்த ரசிகர்களின் கரகோஷத்தின் வரவேற்பில் …

யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ் Read More

500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெள்ளித்திரை’. இந்த நிகழ்ச்சியில் திரையுலகில் தினமும் நடைபெறும் சம்பவங்கள்  செய்திகளாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது . மேலும், திரையுலகிற்கு வரும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ‘புதுமுகம் …

500 வது எபிசோடில் ராஜ் டிவியின் ‘வெள்ளித்திரை’ திரையுலக பிரபலங்கள் வாழ்த்து! Read More

இனி தமிழ்ப் படங்களில்தான் கவனம் : அஜ்மல்

திரு திரு  துரு  துரு ,அஞ்சாதே , கோ , உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர் . தமிழில்  நல்ல  வரவேற்பை பெற்ற  படங்களில்  நடித்து வந்தாலும்  தனக்கென  ஒரு இடத்தை தக்க  வைப்பதற்குள்  தெலுங்கு, மலையாளம்  என்று பிசியாகிவிட்டார் …

இனி தமிழ்ப் படங்களில்தான் கவனம் : அஜ்மல் Read More

‘வந்தாமல’ குழுவினருக்கு திருநங்கை பாராட்டு

பொதுவாக படங்களில் திருநங்கைகள் கொச்சைப் படுத்துவதாக பேசப்படுவதுண்டு. ‘வந்தாமல’ படத்தில் நடித்ததில் தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக ஒரு திருநங்கை கூறினார். இகோர் இயக்கும் ‘வந்தாமல’ ஊடகசந்திப்பில் திருநங்கை மலைகா கூறும் போது. “ஐ படத்தில் திருநங்கை நடித்த போது பிரச்சினை …

‘வந்தாமல’ குழுவினருக்கு திருநங்கை பாராட்டு Read More

பேய் படத்தில் நடிக்க பயந்தேன் : சூர்யா

‘ பேய் படத்தில் நடிக்க பயந்தேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘மாஸ்,’ ஒரு பேய் படம் போல தோன்றுகிறது.. நயன்தாரா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தைப் பற்றி படக்குழுவினர் ஊடகங்களிடம் பேசினர்.அப்போது …

பேய் படத்தில் நடிக்க பயந்தேன் : சூர்யா Read More

திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு !

திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு தந்து பாடிய பாட்டு  பதிவாகியுள்ளது. ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம்    “  திருட்டுக்கல்யாணம் “                           கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக …

திருட்டுக்கல்யாணத்துக்கு ஆண்ட்ரியா ஆதரவு ! Read More