காடுகளையும் யானைகளின் வாழ்வியலையும் பேசும் ‘அரிகொம்பன்’ – டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியீடு

மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் …

காடுகளையும் யானைகளின் வாழ்வியலையும் பேசும் ‘அரிகொம்பன்’ – டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியீடு Read More