‘சுவாதி கொலை வழக்கு’ நிஜ சம்பவம் படமானது!

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்..இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கியவர்.ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சுவாதி கொலை ‘ …

‘சுவாதி கொலை வழக்கு’ நிஜ சம்பவம் படமானது! Read More