திரைப்படத் தயாரிப்பில் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் : ஏ. ஆர். ரகுமான் , பிரபுதேவா இணையும் படத்தைத் தயாரிக்கிறது!

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ள பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு.. பிஹைண்ட்வுட்ஸ்  தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, …

திரைப்படத் தயாரிப்பில் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் : ஏ. ஆர். ரகுமான் , பிரபுதேவா இணையும் படத்தைத் தயாரிக்கிறது! Read More