லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்!

போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகிறது ‘வல்லமை’, ‘நரி வேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய …

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்! Read More