‘சிட்டுக்குறிஞ்சி’ நவம்பர் 27 ல் வெளியாகிறது!

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம்  27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம். வரவிருக்கும் தமிழ் “ஃபீல்-குட்” காதல், பேண்டஸி திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’, 27 நவம்பர் 2026 அன்று …

‘சிட்டுக்குறிஞ்சி’ நவம்பர் 27 ல் வெளியாகிறது! Read More