‘டெத் இரயில்வே’ ஒரு கமர்ஷியல் படம் : ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!
விமர்சன ரீதியாகப் பாராட்டுகளை பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார் தரணி ராசேந்திரன். இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் …
‘டெத் இரயில்வே’ ஒரு கமர்ஷியல் படம் : ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்! Read More
