’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று …

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு! Read More

என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம் ‘டோரதி’ :நடிகை கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர் நடித்திருக்கும் ‘டோரதி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்களின் …

என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம் ‘டோரதி’ :நடிகை கீர்த்தி சுரேஷ்! Read More

முன்னேறும் ‘டோரதி’ : வெற்றிப்பயணம் தொடர்கிறது!

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது என்று படக்குழு கூறுகிறது. நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் …

முன்னேறும் ‘டோரதி’ : வெற்றிப்பயணம் தொடர்கிறது! Read More

மூன்றாம் பாலினத்தவர் உணர்வுகளைப்  புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது: சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் …

மூன்றாம் பாலினத்தவர் உணர்வுகளைப்  புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது: சகோதரன் அமைப்பினர் பாராட்டு! Read More

‘டோரதி’ திரைப்பட விமர்சனம்

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ்,ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார் நடித்துள்ளனர்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார் .திரு என்கிற திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜோதி தேஷ் பாண்டே, குணீத் மங்கா கபூர் அச்சின் ஜெயின் …

‘டோரதி’ திரைப்பட விமர்சனம் Read More

’டோரதி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக நிகழ்வு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் …

’டோரதி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக நிகழ்வு! Read More