ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!
’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ‘டோரதி’யின் கேரவன்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து …
ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது! Read More
