சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்!
சமந்தாவின் வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டி, குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் என அன்பைப் பொழிந்த போட்டியாளர்கள். வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அன்பும், அக்கறையும் மனதில் நீங்காத நினைவுகளாக மாறிவிடும். அந்த வகையில், சோனி விழாவில் ஒளிபரப்பாகும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் …
சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்! Read More
