நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 20-ல் ஹைக்கூ’ !
திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒரு சில திரைப்படங்களின் கதை முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கும். அத்தகைய திரைப்படமான ‘ஹைக்கூ’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20 அன்று வெளியாகிறது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் …
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 20-ல் ஹைக்கூ’ ! Read More
