‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
‘ஹனு-மேன்’ திரைப்படத்தை உருவாக்கியவர்களின் பிரம்மாண்டமான கற்பனைப் படைப்பில், ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயம் விரிவடைகிறது! இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்த ‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான …
‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ – டைட்டில் போஸ்டர் வெளியீடு! Read More
