ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ல் திரையரங்குகளில்!

‘பிரணய விலாசம்’ புகழ் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40-ஆவது திரைப்படமாகும். இதில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஹலோ காதல் திரைப்படத்தின் டீசர் தற்போது …

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ல் திரையரங்குகளில்! Read More