’ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம்
‘ஜெயிலர்’ படம் முதல் பாகம் ,சிலை கடத்தல் கூட்டத்தை அழிப்பதோடு, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த தனது மகனை ரஜினிகாந்த் சுட்டுக் கொல்வதோடு முடியும். அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 உருவாகி உள்ளது.இதன் கதையில், சிலை கடத்தல் கும்பலின் முழு வலைப் பின்னல்களைக் …
’ஜெயிலர் 2’ திரைப்பட விமர்சனம் Read More
