சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து!

சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு தான் …

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து! Read More

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் …

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’ Read More

இயக்குநர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆதார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. …

இயக்குநர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’ Read More

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை!

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்க நமது நிதி பங்களிப்பை செய்ய உறுதியேற்போம்  என கருணாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.. ”2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் …

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை! Read More

எம்.எல்.ஏ. கருணாஸ் இசையமைத்துள்ள படம் ‘பகிரி’.

வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை காதல் கதை ‘பகிரி’ இன்று சமூக ஊடகங்களில்  ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்றவை தகவல்   தொடர்பு புரட்சி செய்து வருகின்றன. இந்த வாட்ஸ்அப்பை  மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் …

எம்.எல்.ஏ. கருணாஸ் இசையமைத்துள்ள படம் ‘பகிரி’. Read More

ஓட்டலைக் கைவிட்ட கருணாஸ், தொடரும் இன்னொரு கருணா!

நடிகர் கருணாஸ்   ஓட்டல் ஒன்று வைத்திருந்தார். சினிமாவில் பிசியானதும் அதை மூடிவிட்டார். அதேபெயரில் சாலிக்கிராமத்தில் ‘கருணாஸ் நாண்’  என்கிற பெயரில் ஒரு ஓட்டல்  இப்போது இயங்கி வருகிறது. நடிகர் கருணாசைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உங்கள் ஓட்டலில் சாப்பிட்டேன் என்று கருத்து சொல்லி வருகிறார்களாம். …

ஓட்டலைக் கைவிட்ட கருணாஸ், தொடரும் இன்னொரு கருணா! Read More