‘ஓ2: விமர்சனம்

வணிக ரீதியிலான பெரிய வெற்றிப் படங்களில் நடித்து விட்டபின்னர் சம்பந்தப்பட்ட கதாநாயகனோ நாயகியோ பிறகு தரமான கிளாஸிக் படங்களுக்கு தம்மை ஒப்புக்கொடுக்கச் சம்மதிக்க வேண்டும். அப்பொழுது தரமான, காலத்தை வெல்லும் திரைப்படங்கள் உருவாகும்.இந்த ஆரோக்கிய மாற்றம் நயன்தாராவிடம் நிகழ்ந்து வருகிறது.அதற்கு முந்தைய …

‘ஓ2: விமர்சனம் Read More

கோ–2′ விமர்சனம்

பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி, இளவரசு, பால சரவணன் நடித்துள்ளனர். ஒரு முதலமைச்சர் கடத்தப்படுகிறார் கடத்தியிருப்பது ஒரு கும்பலா என்றால் தனியொருவன்.அவன் ஏன் கடத்தினான் பின்னணி என்ன என்று சொல்கிற படமே ‘கோ2’. கடத்துபவராக பாபி சிம்ஹா, முதல்வராக பிரகாஷ்ராஜ், உதவி …

கோ–2′ விமர்சனம் Read More