சர்வதேச நெட்ப்ளிக்ஸ் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் தனிப்பாடல்!

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix …

சர்வதேச நெட்ப்ளிக்ஸ் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் தனிப்பாடல்! Read More