நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் “குருதட்சணைத்”திட்டம் . கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு,மேனகா …
நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா! Read More
