திருவிளையாடல் – டிஜிட்டல் புதுப்பொலிவுடன் மறுவெளியீடு!
1965ஆம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ் திரைப்படமான ‘திருவிளையாடல்’, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.* அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவான திருவிளையாடல், தமிழ் சினிமாவின் முக்கியமான …
திருவிளையாடல் – டிஜிட்டல் புதுப்பொலிவுடன் மறுவெளியீடு! Read More
