காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்!

ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என 90-களில் காதல் என்பது ஓர் அழகான அனுபவமாக இருந்தது,அப்போது சிறிய சந்திப்புகள்கூட மனதில் பல கனவுகளை …

காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்! Read More