ஞானவேல்ராஜா தயாரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் …

ஞானவேல்ராஜா தயாரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’ Read More