சேரனின் அடுதத படம் ‘ராஜாவுக்கு செக்’ !

தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டன. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ‘ராஜாவுக்கு செக்’ படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா …

சேரனின் அடுதத படம் ‘ராஜாவுக்கு செக்’ ! Read More