விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ‘ வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு ‘சைந்தவ்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஹிட்’ பர்ஸ்ட் கேஸ் மற்றும் ‘ஹிட்’ செகண்ட் …

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ Read More