சமந்தாவின் ஆக்ஷன் திரில்லர் ‘யசோதா ‘ டிரைலருக்கு குவியும் பாராட்டுகள்!
இன்று வெளியாக இருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ட்ரைலர் காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களின் அட்லிரின் சுரப்பை அதிகரிக்கும் வகையிலான மிரட்டலான காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டுள்ளது.தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி, …
சமந்தாவின் ஆக்ஷன் திரில்லர் ‘யசோதா ‘ டிரைலருக்கு குவியும் பாராட்டுகள்! Read More
