‘SMASH’ – தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் பேட்மிண்டன் வீரரின் கதை!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘Demonte Colony 2’ திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் White Nights Entertainment நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena …

‘SMASH’ – தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் பேட்மிண்டன் வீரரின் கதை! Read More