‘வாலு’ படம் வெளியானதே வெற்றிதான்: டி.ராஜேந்தர்
‘வாலு’ படத்தின் வெளியீடு மற்றும் வெற்றிப் பாதையில் செல்வதை முன்னிட்டு டி.ராஜேந்தரும் சிம்புவும் ஊடகங்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசும் போது. “ஒரு படம் ஒடி வசூல் செய்தால் வெற்றிப் படம் என்பார்கள். ‘வாலு’ படத்தைப் பொறுத்தவரை படம் வெளியானதே வெற்றி …
‘வாலு’ படம் வெளியானதே வெற்றிதான்: டி.ராஜேந்தர் Read More
