உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மொழி எல்லைகள் கடந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், மீனவ சமூக மக்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய …
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More
