தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் ராப் ரியாலிட்டி போட்டி ‘தீக்குரல்’

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5! அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. …

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் ராப் ரியாலிட்டி போட்டி ‘தீக்குரல்’ Read More