‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில், மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் …

 ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு! Read More

தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2026 நவம்பர் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் …

தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா ! Read More

தேனிசைத் தென்றல் தேவா படத்திறப்பு விழா!

மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது.மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், வசந்த், மோகன் ராஜா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தேவாவின் …

தேனிசைத் தென்றல் தேவா படத்திறப்பு விழா! Read More