வசந்த பவன் ஹோட்டல் ஊழியர்கள் 400 பேர் ரத்ததானம்!
இந்தியாவின் முன்னணி உணவக நிறுவனங்களில் ஒன்றான வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், ஊழியர்களுக்கான சிறப்பு ரத்ததான முகாம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விபி வேர்ல்டு (VB World) வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் …
வசந்த பவன் ஹோட்டல் ஊழியர்கள் 400 பேர் ரத்ததானம்! Read More
