மலேசியாவில் பூஜையுடன் தொடங்கிய மக்கள் செல்வன் படம்!
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் …
மலேசியாவில் பூஜையுடன் தொடங்கிய மக்கள் செல்வன் படம்! Read More
