இங்கிலாந்தில் விஜய்யின் ’லியோ’ வெளியீட்டிற்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனை!
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே …
இங்கிலாந்தில் விஜய்யின் ’லியோ’ வெளியீட்டிற்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனை! Read More
