ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!

மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம், சிறந்த …

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு! Read More

‘பொன்னியின் செல்வன்’ அனுபவங்கள்: நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர்!

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பரிச்சயமான முகம் ஓ.ஏ.கே.சுந்தர்.சுமார் நூறு படங்களில் பெரும்பாலும் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரங்களிலும் சிறுபான்மையாக நேர்நிலைப் பாத்திரங்களிலும் நடித்திருப்பவர். எல்லா வகைமையிலும் குறிப்பிடத்தக்க படங்களில் இவர் இருப்பவர். வணிகரீதியில் வெற்றி பெற்ற பல படங்களிலும் இவர் …

‘பொன்னியின் செல்வன்’ அனுபவங்கள்: நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர்! Read More

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி: மணிரத்னம்!

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் …

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி: மணிரத்னம்! Read More

‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் வெற்றி: சந்தோஷ சந்திப்பு!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை முன்னிட்டு படக் குழுவினர் இன்று ஊடகங்களைச் சந்தித்து தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். இந்த விழா சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் நடந்தது. விழாவில் லைகா நிறுவனத்தின் தலைவர் லைகா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், …

‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் வெற்றி: சந்தோஷ சந்திப்பு! Read More

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது : ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துவிட்டு கமல்ஹாசன் பேச்சு!

பொன்னியின் செல்வன் படத்தை அப்படத்தில் நடித்திருந்த கலைஞர்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் பார்த்தார். படம் பார்த்துவிட்டு அவர் ஊடகங்களிடம் பேசும்போது, “ நான் இங்கே வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக, தயாரிப்பாளராக, இந்த நடிகர்கள் எல்லாம் நடித்ததைப் பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாகவும் …

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது : ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துவிட்டு கமல்ஹாசன் பேச்சு! Read More

‘பொன்னியின் செல்வன்’ வெற்றி: மணிரத்னத்திற்கு தயாரிப்பாளர் வாழ்த்து!

நூறு கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் மணிரத்னம் அவர்களை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் …

‘பொன்னியின் செல்வன்’ வெற்றி: மணிரத்னத்திற்கு தயாரிப்பாளர் வாழ்த்து! Read More

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான PVR -ன் சிறப்பு பஸ் டூர்!

தமிழ் சினிமாவின் பெருமையான, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே? நாள் 1: இதனை ஒட்டி, வசந்த் & கோ’ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை …

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான PVR -ன் சிறப்பு பஸ் டூர்! Read More

‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படமாக மலர்ந்திருக்கிறது. எழுத்து வடிவில் வந்த நாவலோ தொடர்கதையோ திரைப்படமாக உருவாக்குவது பெரும் சவால்.திரைப்படம் கோருகின்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.திரையில் ஓடும் நேரம், பட்ஜெட், நட்சத்திரங்கள் என திரைப்பட வடிவம் கேட்கும் அனைத்து தேவைகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் …

‘பொன்னியின் செல்வன்’ விமர்சனம் Read More

பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு: லைகா தமிழ்குமரன்!

பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது, நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் அந்த மாநிலத்திற்கான பாரம்பரிய நடனங்களோடு உற்சாக …

பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு: லைகா தமிழ்குமரன்! Read More

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி!

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி , ‘பொன்னியின் செல்வன்’படம் வெளியாவதை முன்னிட்டு ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, ”களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட …

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி! Read More