லிங்கா பிரச்சினை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை

IMG_0110லிங்கா பிரச்சனை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை
லிங்கா’ விவகாரம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.தாணு அவர்கள்,  மற்றும் பிரபல திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துக்களுக்கு லிங்கா திரைப்பட விநியோகஸ்தர்களின் சார்பில் சிங்காரவேலன்  கண்டன
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

Kalaipuli Kandana Arikkai 2Kalaipuli Kandana Arikkai 1

Subramani 10 kelvi Arikkai 1Subramani 10 kelvi Arikkai 2