நடன இயக்குநர் சம்பத்ராஜ் இயக்கும் படம் ‘இனி அவனே ‘

தமிழ்த்தாய் கிரியேசன்ஸ், ANA மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஆர்.மணிகண்டன் நசீர் அகமது இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “இனி அவனே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய …

நடன இயக்குநர் சம்பத்ராஜ் இயக்கும் படம் ‘இனி அவனே ‘ Read More

ஆதரவற்ற குழந்தைகளுக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

ஆதரவற்ற குழந்தைகளுக்காக இசையமைப்பாளர் தமன்  இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப் படுத்துவதுதான். அப்படிப்பட்ட செயலைத் தொடர்ந்து செய்வதில் சந்தோஷம் காண்பவர்கள் ‘ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’ என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் …

ஆதரவற்ற குழந்தைகளுக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி! Read More

நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம்

சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆனதை ஒட்டி  விஷாலின் ரசிகர் மன்ற 10 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று வானகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. ‘அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் அதன் அகில …

நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்தான் திருமணம் செய்வேன்! விஷால் சபதம் Read More

படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களிடம் 10 சதவீதம் டெபாசிட் தொகை வசூலிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …

படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை Read More

‘தாப்பன்னா’ மம்முட்டி முதல் ‘கொம்பன்’ கார்த்தி வரை : நடிகர் நமோ நாராயணன்

‘நாடோடிகள்’ படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர்  வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள ‘கொம்பன்’ படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார்.அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, …

‘தாப்பன்னா’ மம்முட்டி முதல் ‘கொம்பன்’ கார்த்தி வரை : நடிகர் நமோ நாராயணன் Read More

கமல், ரஜினி படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் :திரையுலகிற்கு புது பிரச்சினை

   இப்படியே போனால்…! இப்போதெல்லாம் எந்தப் படத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு,போராட்டம் வரும் என்று திரையுலகம் பீதியில் இருக்கிறது. இப்படி வருகிற எதிர்ப்பு சில நேரம் விளையாட்டுத்தனமாக இருக்கிறது சில நேரம் விபரீதமான ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான போராட்டங்கள் விளம்பர நோக்கிலோ …

கமல், ரஜினி படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் :திரையுலகிற்கு புது பிரச்சினை Read More

வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல்

பணத்துக்காக நடிக்க வந்தார். பணம் வந்ததும் வாங்கிக் கொண்டு நடிக்காமல் ஓடி விட்டார்  இதில் வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா? என்று ஒரு விழாவில் அப்படத்தின் இயக்குநர் பகிரங்கமாக பேசினார். பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன், சாண்ட்ரா, அப்புக்குட்டி, காளி, கலையரசன் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள …

வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல் Read More