பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் !

இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குபடவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும்சமீபத்தில்வெளியாகிவெற்றிபெற்ற “பீருவா” உள்ளிட்டபலபடங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். …

பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் ! Read More

காதலில் புகுந்து விளையாடும் அரசியல் பற்றிக் கூறும் ‘வெள்ளை உலகம்’

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்” இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாlன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், …

காதலில் புகுந்து விளையாடும் அரசியல் பற்றிக் கூறும் ‘வெள்ளை உலகம்’ Read More

லிங்கா பிரச்சினை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை

லிங்கா பிரச்சனை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை லிங்கா’ விவகாரம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.தாணு அவர்கள்,  மற்றும் பிரபல திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் …

லிங்கா பிரச்சினை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை Read More

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே !

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை திசைதிருப்பியதில் பியான்ட் பௌண்டரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் உருவாக்கி அளித்தது தான் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள “”.. தற்போது இங்கு 3 விதமான பொழுதுபோக்கு …

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே ! Read More