‘சில நொடிகளில்’ பரபர காதல்- த்ரில்லர் படம்!
மிஸ்ட்ரி, த்ரில்லர், காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘சில நொடிகளில்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தயாராக உள்ளது. வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணிப் கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா …
‘சில நொடிகளில்’ பரபர காதல்- த்ரில்லர் படம்! Read More
