மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை!

இந்தியத் திரையுலகின்  தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை  வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி  மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். டங்கி  திரைப்படம், …

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை! Read More

நெகட்டிவிட்டியை வைத்துதான் ‘ரெய்டு’ படத்தை உருவாக்கியுள்ளோம்: நடிகர் விக்ரம் பிரபு !

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று …

நெகட்டிவிட்டியை வைத்துதான் ‘ரெய்டு’ படத்தை உருவாக்கியுள்ளோம்: நடிகர் விக்ரம் பிரபு ! Read More

‘லைசென்ஸ்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ லைசென்ஸ்’. இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கிறார். அவருடன் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா …

‘லைசென்ஸ்’ விமர்சனம் Read More

விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் …

விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’ Read More

‘வைஜெயந்தி மியூசிக்’ இசை நிறுவனம் தொடக்கம்!

1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு …

‘வைஜெயந்தி மியூசிக்’ இசை நிறுவனம் தொடக்கம்! Read More

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்  சார்பில் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘தங்கலான்’. இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் …

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு! Read More

பூரி ஜெகன்னாத்தின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக 6 பேக்ஸ் வைத்துள்ள ராம் பொத்தினேனி !

பூரி ஜெகன்னாத்தின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி 6 பேக்ஸ் வைத்துள்ளார் மற்றும் இதன் படப்பிடிப்பு மும்பையில் மீண்டும் தொடங்கியது! ஹீரோ ராம் பொத்தினேனி மீண்டும் உஸ்தாத் மோடுக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் தனது பான் இந்தியா படமான …

பூரி ஜெகன்னாத்தின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக 6 பேக்ஸ் வைத்துள்ள ராம் பொத்தினேனி ! Read More

S.R.ராஜன் தயாரிப்பு இயக்கத்தில் ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் படம் ‘ஈமெயில்’

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி   ‘ஈமெயில்’படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது …

S.R.ராஜன் தயாரிப்பு இயக்கத்தில் ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் படம் ‘ஈமெயில்’ Read More

சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார் சூப்பர் சிங்கர் புகழ் (செந்தில்)ராஜலட்சுமி!

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் (செந்தில்) ராஜலட்சுமி கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் …

சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார் சூப்பர் சிங்கர் புகழ் (செந்தில்)ராஜலட்சுமி! Read More

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்!

பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் …

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்! Read More