நல்ல கதை வந்தால் ஓகே சொல்லக் காத்திருக்கும் ரம்பா!

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா ,ஜோதிகா போன்ற நடிகைகள் …

நல்ல கதை வந்தால் ஓகே சொல்லக் காத்திருக்கும் ரம்பா! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘லேபில்’ நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘லேபில்’ நவம்பர் 10 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது! Read More

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: ‘ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் பேச்சு!

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்,இசை ஜி. கே.வி. 9 …

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: ‘ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் பேச்சு! Read More

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் 2023 டிசம்பர் 1-ல் வெளியாக உள்ளது!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது! நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி …

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் 2023 டிசம்பர் 1-ல் வெளியாக உள்ளது! Read More

சினிமாவில் கதை விவாதங்கள் தேவையா?

பெரிய பெரிய பிரம்மாண்டப் படங்களிலும் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களிலும் கண்களை மிரள வைக்கும் காட்சிகள் இருந்தாலும் பல காட்சிகள் தொடர்பற்றும் தர்க்கரீதியாக குறை உள்ளதாகவும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பும் படியாகவும் இருப்பதை நாம் பல படங்களில் பார்க்கிறோம். இப்போதைய …

சினிமாவில் கதை விவாதங்கள் தேவையா? Read More

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என். விஜயமுரளி,செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ. ஜான்,பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.யுவராஜ், துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தராஜ், வி.கே.சுந்தர்,இணைச் செயலாளர்களாகத் …

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா! Read More

கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி!

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலகப் பயணத்தில் இருபது வருடங்களைக் கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக …

கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி! Read More

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக …

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! Read More

அன்பை வெளிப்படுத்தும் “அனிமல்” படத்தின் தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’ தற்போது !

அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற பிறகு தமிழ் பார்வையாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் …

அன்பை வெளிப்படுத்தும் “அனிமல்” படத்தின் தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’ தற்போது ! Read More

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் …

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு! Read More